Thamizhkadal WhatsApp Channel

வீடியோ ஃபைல்களில் இருந்து ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி?

எடிட்டிங் செய்யும் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆடியோ மூலம் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் பற்றி புரியும். எனினும், ஆடியோ சார்ந்த குழப்பம் இனியும் ஏற்படாது. வில் இருந்து ஆடியோ மட்டும் எடுப்பதால் பல்வேறு பலன்கள் இருக்கின்றன.



இவ்வாறு செய்யும் போது வில் புதிய ஆடியோவினை சேர்க்கவோ, க்களை பல்வேறு இதர பணிகளுக்கு உருவாக்குவது, எடிட் செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த தொகுப்பில் ஒவ்வொரு பிளாட்ஃபார்மிலும் ஃபைலில் இருக்கும் ஆடியோவினை மட்டும் எடுப்பது எப்படி என்பதை பார்ப்போம்.
மேக் ஓ.எஸ்.:
மேக் கம்ப்யூட்டரில் க்களில் இருந்து ஆடியோ மட்டும் தனியாக எடுக்க ஐமூவி எனும் செயலியை பயன்படுத்த வேண்டும். இது அனைவராலும் பயன்படுத்தக்கூடிய மிக எளிய இன்டர்ஃபேஸ் கொண்ட மென்பொருள் ஆகும். வில் இருந்து ஆடியோவை எடுக்க வினை மென்பொருளில் இம்போர்ட் செய்து, வை டைம்லைனில் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பல்வேறு ஆப்ஷன்கள் தெரியும். இதில் Detach Video ஆப்ஷனை க்ளிக் செய்தால் ஆடியோ தனியே எடுக்கப்பட்டுவிடும். இனி வினை சேவ் செய்து கொள்ளலாம்.



விண்டோஸ்:

விண்டோஸ் இயங்குதளங்களில் மிகவும் பிரபலமான மென்பொருளான வி.எல்.சி. மீடியா பிளேர். மென்பொருளில் மெனு ஆப்ஷனில் மீடியா பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பட்டியல் திறக்கும் இதில் கன்வெர்ட் / சேவ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பேனல் ஒன்று திறக்கும். இனி நீங்கள் விரும்பும் வை தேர்வு செய்து டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி ஆடியோ கோடெக் பகுதியில் ஆடியோ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இறுதியில் சேவ் ஆக வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.



ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் டிம்பர் (Timbre) செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இனி செயலியை திறந்து மியூட் ஆப்ஷனை மியூட் க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் கேலரி ஆப்ஷன் திறக்கும். இங்கு நீங்கள் எடிட் செய்ய வேண்டிய வினை தேர்வு செய்ய வேண்டும். லோட் ஆனதும் மியூட் ஆப்ஷனை மீண்டும் க்ளிக் செய்து அதற்கு தேவையான பெர்மிஷன்களை வழங்கினால் உங்களது ஃபைல் ஆடியோ வடிவில் சேமிக்கப்பட்டு விடும்.



ஐ.ஓ.எஸ்.:






ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் மியூட் எனும் செயலி கிடைக்கிறது. இதனை ஐடியூன்ஸ் இல் இருந்து டவுன்லோடு செய்ததும், செயலியில் வை லோட் செய்ய வேண்டும். இங்கு வால்யூம் ஸ்லைடர் காணப்படும். அதனை சீரோவிற்கு கொண்டு வந்து பின் எக்ஸ்போர்ட் செய்யக்கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உங்களது ஆடியோ இல்லாமல் சேமிக்கப்பட்டு விடும்.

வொண்டர்ஷேர் ஃபில்மோரா:

இது அதிக பிரபலமான டெஸ்க்டாப் எடிட்டர் ஆகும். இதை கொண்டு வில் இருக்கும் ஆடியோவை தடயமின்றி எடுத்துவிட முடியும். இதனை இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் திறந்து வை லோட் செய்ய வேண்டும். இனி ரைட் க்ளிக் செய்து டிடாச் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி அதனை தேர்வு செய்து டைம்லைனில் டபுள் க்ளிக் செய்து கிரியேட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி நீங்கள் விரும்பும் ஃபார்மேட்டில் அதனை சேவ் செய்ய வேண்டும்.



வலைதளங்கள்:

பல்வேறு வலைதளங்கள் வில் இருந்து ஆடியோவை எடுக்கும் பணியினை சிறப்பாக செய்கின்றன. இவற்றில் பிரபலமானவைகளாக ஆடியோ ரிமூவர் மற்றும் ஏபவர்சாஃப்ட் இருக்கின்றன. இவற்றை பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவே இருக்கும்.
Share:

Total Pageviews

Categories