மே 5 ல் நீட் தேர்வு

இந்தியாவில் மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு மே 5ல் நடக்க உள்ளது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை பெற கட்டாயம் எழுத வேண்டிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் எண்ட்ரன்ஸ் டெஸ்ட்' எனப்படும் 'நீட்' தேர்வு.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel