Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 28, 2019

ரூ.80 ஆயிரம் சம்பளத்தில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் மின்துறையில் வேலை



மத்திய அரசின் மின்துறையில் Sector Expert பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Sector Expert

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.80,000

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Engineering, Science, Economics, Business Administration போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Sector Expert பணியில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை: www.beeindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.beeindia.gov.in/content/careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.05.2019