Subscribe Us

Thursday, April 4, 2019

மின் உற்பத்தி மையத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலை


பொதுத்துறை நிறுவனமான Power System Operation Corporation Limited நிறுவனத்தில் எக்சியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive Trainee(HR)

சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000



தகுதி: HR/Personnel Management/Industrial Relations/Social Work போன்ற பாடப்பிரிவுகலில் எம்பிஏ, முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Assistant Officer Trainee(PR)

சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் Mass Communications/Public Relations/Journalismm போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.



வயதுவரம்பு: 31.01.2019 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: UGC NET June-2019 தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். UGC NET தேர்வுக்கு www.nta.ac.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.posoco.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.04.2019



மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://posoco.in/IA/rectdoc/CC_ET_HR_PR_Detailed_Advt.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Popular Feed