
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி ( TN MUTUAL TRANSFER MOBILE APP) வெளியிடப்பட்டுள்ளது.
Click here - TN Mutual Transfer Mobile App...

TET தேர்ச்சி அடிப்படையில் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கோரி வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றது - செயலாக்கம் செய்தல் தொடர்பாக...