நமது கல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ணனையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறியும் தேர்வு வரும் 20.05.2019 திங்கள் முதல் கல்வி தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில்(சென்னை) நடை பெற உள்ளது.விருப்பமும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து பதியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: 8939235707, 9994622898 CLICK DLWONLAO


