Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 2, 2019

EMIS இணைய தளம் வழியாக பள்ளி மாணவர்குக்கு TC வழங்க தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்கள் அனைத்தும் *2018-2019* கல்வியாண்டு முதல் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் *EMIS Web Portal* ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினை பயன்படுத்தி அச்செடுத்து வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது