Friday, June 14, 2019

9 முதல் 12ம் வகுப்பு வரை, வகுப்பறைகளை முழுமையாக கணிணி மயமாக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


9 முதல் 12ம் வகுப்பு வரை, வகுப்பறைகளை முழுமையாக கணிணி மயமாக்கப்படும் என்று பள்ளக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக பாடத் திட்டங்களை, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News