பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும், சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2019 ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அத்தேர்வுக்கான முடிவுகள், செவ்வாய்க்கிழமை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel