Join THAMIZHKADAL WhatsApp Groups
சேலம்: பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2013, 2014 ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வெழுதிய 82,000 பேருக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார். ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி பாடவாரியாக தேர்வு செய்து பணி தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.