Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 9, 2019

அனைத்து வகை பள்ளிகளிலும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்த CEO உத்தரவு.


பள்ளிக்கல்வித்துறை - ஜல்சக்தி அபியான் நீர்வளம் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்துதல் பள்ளிகளில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் சீரமைத்தல் அறிக்கை கோருதல் சார்பு திருப்பூர் CEO செயல்முறைகள்.