EMIS NEW UPDATES


TRANSFER OPTION AVAILABLE NOW



STUDENT ATTENDANCE REPORT AVAILABLE

STAFF ATTENDANCE
REPORT AVAILABLE

TIME TABLE
CLASS WISE
TEACHER WISE
DAILY TIME TABLE AVAILABLE..
PLEASE UPDATE OUR TIME TABLE..


SCHEMES UPDATE செய்து கொள்ளுங்கள்...



NOON MEALS பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்...

TRANSFER OPTION AVAILBLE NOW
மாணவர்களை டிரான்ஸ்பர் செய்யும் வசதி தற்போது இணையதளத்தில் உள்ளது நம் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு சென்ற மாணவர்கள் விவரங்களை பள்ளியில் இருந்து நீக்க விரும்பினால் டிரான்ஸ்பர் ஆப்ஷனை பயன்படுத்தி நீக்கி கொள்ளலாம்......

பள்ளியில் பயிலும் மாணவர்கள் விவரங்களை
சரியாக பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ளும்படி
கேட்டுக் கொள்கிறோம்

EMIS TEAM
Share:

Categories