Search This Blog

Friday, September 13, 2019

ரூ.60,000 ஊதியத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை

0 comments

மத்திய அரசு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India Limited) காலியாக உள்ள மூத்த அதிகாரி (Senior Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

மூத்த அதிகாரி (Senior Officer) பிரிவில் 48 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.E,B.Tech மற்றும் முதுகலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:



ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.oil-india.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.oil-india.com/Document/Career/Detailed_Advertisement_Recruitment_Senior_Officer_Probation.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-09-2019

No comments:

Post a Comment