உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பு வெளியாவதையொட்டி நவம்பர் 9 ம் தேதி முதல் நவம்பர் 11 ம் தெதி வரை விடுமுறை அளித்துள்ளது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» அயோத்தி தீர்ப்பு - 3 நாட்கள் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை - உ.பி
அயோத்தி தீர்ப்பு - 3 நாட்கள் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை - உ.பி
தமிழ்க்கடல்Saturday, November 09, 2019





