JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, November 21, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க அரசாணை வெளியீடு.

அரசாணை (நிலை) எண். 210, பள்ளிக் கல்வி (தொக3(1)) துறை நாள் 19.11.2019 Dt: November 19, 2019 பள்ளிக் கல்வி – 2020-2021 ஆம் கல்வியாண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாக் காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் (Shoes) மற்றும் காலூறைகள் (Socks) வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.