
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
» தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தமிழ்க்கடல்Sunday, December 01, 2019

தொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.








