Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, December 3, 2019

புதிய பள்ளிகள் தொடங்க மற்றும் தரம் உயர்த்த கருத்துருக்கள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் எதிர்வரும் ஆண்டு வரைவுத்திட்டம் 2020 - 2021 ல் தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011-ன் படி, புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்குதல் மற்றும் தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் சார்பான கருத்துருக்கள் GIS வரைபடத்துடன் 05.12.2019-க்குள் அனுப்புமாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் கோரப்பட்டுள்ளது.