Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 3, 2020

பொங்கல் 2020 - தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்குமா?

தமிழக அரசு ஊழியர்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ச்சியாக இன்னும் ஒரு மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வரவிருப்பதால் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ச்சியாக இன்னும் ஒரு மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வரவிருப்பதால் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

வரும் ஜனவரி

14ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை ஆரம்பமாகிறது. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம் என ஜனவரி 14 முதல் 19 வரை 6 நாட்கள் விடுமுறை ஆகும்.
அதேபோல் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களும் விடுமுறை என்பதால் இடையில் உள்ள 13ஆம் தேதி மட்டும் லீவ் எடுத்தால் 11 முதல் 18 வரை மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது