Friday, January 3, 2020

ஜனவரி நாட்குறிப்பு 2020 :


* 04 ( சனி ) - இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள்

* 04 ( சனி ) - BEO அலுவலக குறைதீர் நாள்

வரையறுக்கப்பட்ட விடுப்புகள் RH

* 6 ( திங்கள் ) - வைகுண்ட ஏகாதசி




* 10 ( வெள்ளி ) - ஆருத்ரா தரிசனம்

* 14 ( செவ்வாய் ) - போகி பண்டிகை

அரசு விடுமுறைகள்

* 15 , 16 , 17 பொங்கல் பண்டிகை விடுமுறை

* 26 ( ஞாயிறு ) - குடியரசு தினவிழா விடுமுறை

# பொங்கல் விடுமுறை மாறுதலுக்கு உட்பட்டது.