உள்ளூர் விடுமுறை - இராமநாதபுரம் மாவட்டம் , கீழக்கரை வட்டம் , திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் சந்தன காப்பு பூஜை விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 09 . 01 . 2020 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது . விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 25 . 01 . 2020 அன்று சனிக்கிழமை நாளை வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது .
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
கல்விச்செய்திகள்
» ஜனவரி 9 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!
ஜனவரி 9 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!
தமிழ்க்கடல்Sunday, January 05, 2020





