Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 1, 2020

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 31.12.219  கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து நீட்தேர்வு விண்ணப்பிக்க ஜனவரி 6 வரை காலக்கெடுவை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.மேலும் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அறிவிக்கப்பட்ட தேதிகளில் மாற்றம் இல்லை எனவும் அறிவிப்பு.