Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 21, 2020

Discalculia குறைபாடுள்ள மாணவர்களுக்கு சலுகை - CBSC அறிவிப்பு!!



CBSC பள்ளிகளில் பயிலும் Discalculia குறைபாடுடைய மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும்போது கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதி வழங்கி CBSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் இதற்குரிய சான்றிதழோடு
மாவட்ட கல்வி அலுவலரை ஜனவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு.