Saturday, January 4, 2020

TRB - Computer Instructor Certificate Verification – Intimation

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

ஆசிரியர் தேர்வு வாரியம் - கணினி பயிற்றுநர் நிலை I ( முதுகலை ஆசிரியர் நிலை ) க்கான கணினி வழியிலான தேர்வு 23 . 06 . 2019 மற்றும் 27 . 06 . 2019 ஆகிய இரு நாட்களில் நடைபெற்றது . இந்தத் தேர்விற்கான மதிப்பெண் முடிவுகள் 25 . 11 . 2019 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது . சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தேர்வு எண் விவரப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www . trb . nic . in ) 28 . 11 . 2019 அன்று வெளியிடப்பட்டது . உரிய சான்றிதழ்ழ்ள் மற்றும் பிற விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கு 02 . 12 . 2019 முதல் 05 . 12 . 2019 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது .



தேவையான தகுதியான கல்வித் தகுதிகள் சார்ந்து ( 10 . 04 . 2019 ) க்குள் தேர்ச்சி பெறாதவர்கள மற்றும் தேவையான கல்வித்தகுதிகள் சார்ந்து சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாதவர்கள் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 08 . 01 . 2020 , 09 . 01 . 2020 மற்றும் 10 . 01 . 2020 அன்று சென்னையில் நடைபெற உள்ளது . உரிய சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதங்கள் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . குறுந்செய்தி வழியாகவும் தகவல் அனுப்பப்படும் , அடுத்தக்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியற்றோர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது . தனியே கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது .
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application