Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 3, 2020

இலக்கிய மேம்பாட்டுக்கு உழைத்தவருக்கு சேவை செம்மல் விருது






ஒயிட் ரோஸ் சமூக சேவை அமைப்பு , நேரு யூத் வெல்பர் கிளப் இணைந்து
மக்கள் நலன் காக்கும் பணியில் மனிதநேயத்துடன் செயல்பட்டு வரும் தன்னலம் கருதாபணியினை தொடர்ந்து செய்யும் சேவையாளர் மனப்பான்மையை பாராட்டி செண்பகத் தமிழ் அரங்கு ஒருங்கிணைப்பாளர் ராச இளங்கோவனுக்கு சேவை செம்மல் விருது ஒயிட் ரோஸ் நலச்சங்க நிறுவனர் சங்கர் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் மாநில தலைவர் மோகன் உள்ளிட்டோர் வழங்கி கௌரவித்தார்கள். பேராசிரியர் முனைவர் சுப்பிரமணியன்,
அமிர்தா யோகமந்திரம் யோகா பயிற்றுனர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.