Search This Blog

Saturday, March 21, 2020

22/03/2020 அன்று , வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு!

0 comments
பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, வரும் 22ஆம் தேதி சென்னையில் வீடற்றோர்கள் மாநகராட்சியின் 51 காப்பகங்களில் தங்கி கொள்ளலாம்.
அன்றைய தினம் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் வழங்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் தத்தமது வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.













No comments:

Post a Comment