Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 11, 2020

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App


50 வருடங்களாக கல்வி சேவையில் வீறு நடை போட்டுவரும் நமது சுரா நிறுவனம், காலத்திற்கேற்ப பல புது முயற்சிகளை எடுத்து மாணவ சமுதாயத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது.
இதன்படி 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக அனைத்துப்பாடங்களையும் எங்கும் எப்போதும் எந்நேரமும் பயின்றிட ஏதுவாக ஒரு எளிய ஆன்ராய்ட் செயலி(Mobile App) உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது.
10th Std All Subjects என்னும் இந்த செயலி(APP) ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் இச்செயலியின் மூலம் அனைத்து பாடங்களையும் பாடவாரியாக பயன்றிடலாம். மேலும் மாதிரிவினாத்தாள்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் தாங்களாகவே பயிற்சி மேற்கொள்ளலாம்.
மேலும் அரசு பொதுத் தேர்வுகளின் வினா விடைகள் உடனுக்குடன் இச்செயலியின் மூலம் அவர்கள் பெற்றிடலாம்.
இச் செயலி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த துணைவனாக இருக்கும். எனவே இதனை தரவிறக்கம் செய்து அனைவரும் பயனடைய கேட்டுக்கொள்கிறோம்.

https://play.google.com/store/apps/details?id=com.suraapps.tenth

No comments:

Post a Comment