12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு சுகாதர ஆய்வாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான விதிமுறைகள் கீழே அராசாணையில் கொடுக்கப்பட்டுள்ளது தகுதியானோர் விண்ணப்பிக்க வேண்டும். 12 தேர்ச்சியுடன்உயிரியல்
அல்லது
தாவரவியல்
அல்லது விலங்கியல்
படித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப விபரங்களை அறிய Click here to view pdf
மத்திய அரசு வேலை.
வேலை வகை:
பொதுத்துறை நிறுவன வேலைகள்
பொறியாளர்கள், நிதி, மனிதவள, சட்ட மற்றும் தகவல் அமைப்புகள் வல்லுநர்கள்.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 72
தகுதி: சி.ஏ, எம்பிஏ, பி.இ, பி.டெக், எம்.சி.ஏ, வேதியியல் பொறியியல் டிப்ளோமா
வயது வரம்பு: 25 முதல் 38 வயது வரை
சம்பளம்: ₹40,000 / - ₹2,00,000/−.
தேர்வு செயல்முறை: எழுதப்பட்ட சோதனை, குழு பணி, நேர்காணல்.
வேலை இடம்: ராஜஸ்தான்
கடைசி தேதி: 24.04.2020
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 / -
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: www.hindustanpetroleum.com



No comments:
Post a Comment