Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 19, 2020

ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் இதை பகிரவும்!!

தினம் ஒரு பாடம்!! தீக்ஷா செயலியின் மூலம்!!
இன்று: Class 7, Tamil Medium
Mathematics: https://bit.ly/7_Math_TM
Science: https://bit.ly/7_Sci_TM
Social Science: https://bit.ly/7_SS_TM
கொரோனா வைரஸ்* அச்சுறுத்தலினால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி உள்ளார்களா? *தீக்ஷா* கொண்டு அவர்களுடான் நேரத்தை பயனுள்ள முறையில் செலவிடுங்கள்!! பாடப்புத்தகங்கள் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான *விளக்கக் காணொளிகள் ,பயிற்சி வினாக்களை வீட்டில் இருந்தபடியே பயில ஒரு சந்தர்ப்பம் !!
தீக்ஷா செயலியை Google Playstore ல் இருந்து பதிவிறக்கம் செய்ய/ புதுப்பித்துக் கொள்ள: https://bit.ly/diksha_tn

No comments:

Post a Comment