JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, April 9, 2020

முத்திரை என்றால் என்ன?





மனித உடல் பஞ்சபூதத்தின் தொகுப்பு ஆகும். இதன் தன்மைகள் நமது ஒவ்வொரு செல்லிலும் உள்ளது. இதனுடைய கட்டுப்பாடு நம் கைவிரல் நுனியில் உள்ளது.
பெருவிரல் – நெருப்பு
சுண்டு விரல் – நீர்
மோதிர விரல் – நிலம்
நடுவிரல் – ஆகாயம்
ஆள்காட்டி விரல் -காற்று
முத்திரை என்பது கைவிரல் நுனிகளை இணைத்து செய்வதாகும். நாம் கை விரல்களை இணைக்கவில்லை. அதன் மூலம் பஞ்சபூதத்தை இணைக்கின்றோம். அதனால் அதைச் சார்ந்த உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.

No comments:

Post a Comment