Breaking

Thursday, April 9, 2020

பள்ளிக் கல்வி தொடர்பான விளக்கம் பெற பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டு அறை


பள்ளிக் கல்வி தொடர்பான விளக்கம் பெற பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் 9488201820 - என்ற எண்ணை தொடர்புக் கொண்டு விளக்கங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment