Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, April 3, 2020

அடுத்த அதிரடி என்ன? வீடியோ செய்தியை இன்று வெளியிடுகிறார் பிரதமர் மோடி



கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்று அவர், நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிடுகிறார். இதுதொடர்பாக அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில், "3-ந்தேதி காலை 9 மணிக்கு ஒரு சிறிய வீடியோ செய்தியை எனது சக இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment