தமிழ்நாட்டில் 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டம் இடுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்துகிறது.
கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்றவும் ஏற்பாடு செய்கிறது.




No comments:
Post a Comment