Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 15, 2020

டி.வி.க்கள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் மீடியா ரிமோட்டுகளில் Google Assistant..!



ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படுத்தி வந்த Google Assistant, இப்போது டி.வி.க்கள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் மீடியா ரிமோட்டுகளிலும் அனுமதிக்கப்படுகிறது.
Google Assistant-ஒருங்கிணைந்த டிவிக்கள், செட்-டாப் பாக்ஸ் மற்றும் மீடியா ரிமோட்டுகளில், சாதனத்தை ஆன் / ஆஃப், வால்யூம் கட்டுப்படுத்த, செலக்ட் மோட், ஸ்விட்ச் ஆப்ஸ் மற்றும் பலவற்றை digital assistant-ஐ அனுமதிக்கும்.
வரும் மாதங்களில் அதிகமான டிவி மாதிரிகள், ரிமோட்டுகள் மற்றும் மீடியா பிளேயர்களில் சொந்த Google Assistant ஆதரவைக் காணலாம். டிவிக்கள் மற்றும் பிற புதிய சாதன வகைகளுக்கான Google Assistant ஆவணங்கள் முதலில் ஆண்ட்ராய்டு போலீஸால் கண்டுபிடிக்கப்பட்டது.
Google Assistant சமீபத்தில் கோவிட் -19 எச்சரிக்கை கார்ட்டை சேர்த்தது. இது நோய் தொற்று குறித்த முக்கியமான தகவல்களை பயனர்களுக்கு காட்டுகிறது. இதை அணுக, Google Assistant செயலியைத் திறக்க / கூகுள் லோகோவைக் கிளிக் செய்வும்.

No comments:

Post a Comment