Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 12, 2020

10 ம் வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு !!



தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜீன் 1 முதல் 12 ம் தேதி வரை நடைபெறும். 11 ம் வகுப்பு தேர்வு ஜீன் 2 ம் தேதி நடைபெறும். 12 ம் வகுப்பு மதிப்பெண் திருத்தம் மே 27 ம் தேதி முதல் தொடங்கும். மாணவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் பேட்டி.

No comments:

Post a Comment