Breaking

Tuesday, May 19, 2020

11, 12 ஆம் வகுப்பு விடுபட்ட தேர்வு தேதியும் மாற்றம்.


11 ஆம் வகுப்பில் நடைபெறாமல் இருக்கும் ஒரு தேர்வு ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும்
12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

No comments:

Post a Comment