Wednesday, May 27, 2020

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு தினந்தோறும் இலவசமாக ஆன்லைன் வகுப்புகள் பயன் பெற கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்


திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம்
திருவாரூர் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்வாக இலவசமாக ஆன்லைன் class மூலம் வகுப்புகளை எடுத்து வருகிறார்கள்.
இந்த அரிய வாய்ப்பினை போட்டித்தேர்வுகள் பயன்படுத்திக்கொண்டு தேர்வில் வெற்றி பெறுவதற்கு பல ஆலோசனைகளை வழங்கி வருவதால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கீழ் உள்ள லிங்கினைக் கிளிக் செய்து அதில் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் இந்த வகுப்புகளில் பங்கேற்று பயன் பெற முடியும் அதன் முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC Police IBPS online class
Employment Online Class கீழ்க்காணும் மூலம் இணைப்பிற்கு வர வேண்டுகிறோம்.
தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும்
எனவே நாள்தோறும்
Click the link at 3:50 to join the class
நல் ஒத்துழைப்புத் தந்து பயன் பெற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டுகிறோம்.
கீழ் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயன் பெறலாம்.

https://teams.microsoft.com/l/meetup-join/19%3a5f31d0c75fc042d0bbf1fbbf126d0c78%40thread.tacv2/1589964433329?context=%7b%22Tid%22%3a%228b9a221e-b253-4d74-9013-690d45a2d1cf%22%2c%22Oid%22%3a%22f15683cd-ed6a-4504-b4b2-5009fb04a19e%22%7d

🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕
Steps to follow
1) Install Microsoft team app in your mobile

2) No need to sign in

3) meeting join link will be shared in this group
Before the class begin at 3:30

4) Click the link at 3:50 and it will open on Microsoft team app

5) Join as guest option LA click

6) Input your name

7) A black screen appear as *some one will let you in the meeting soon*
(Please wait at this stage)

8) The class admin will admit you in the class

9) After join the class you can see the class screen

10) For better view use rotate screen landscape mode

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News