Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 7, 2020

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை. மாச சம்பளமே சூப்பர்!!



தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 8
பதவி: Executive Engineer, Assistant Executive Engineer
காலி பணியிடம்: நாடு முழுவதும்
மாச சம்பளம் : Level 10, 11 in the pay matrix (அறிவிப்பில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்)
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.இ
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி : ஜூன் 8, 2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://ntro.gov.in/ntroWeb/loadRecruitmentsHome.do இணையதளத்தில் சென்று பாருங்கள்.

No comments:

Post a Comment