Thamizhkadal WhatsApp Channel

பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்களை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.



பள்ளிக்கல்வி தொடர்பாக ஆலோசனை தரும் குழுவில் கூடுதலாக உறுப்பினர்கள் நியமனம்.

ஏற்கனவே குழுவில் 12 பேர் இருந்த நிலையில், புதிதாக 4 உறுப்பினர்களை நியமித்தது பள்ளிக்கல்வித்துறை...

கொரோனா பொதுமுடக்கத்தால் பாடத்திட்டத்தில் குறைப்பு உள்ளிட்டவை பற்றி குழு ஆராயும்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories