Search This Blog

Monday, June 22, 2020

NEET -UG, தமிழகத்தில் நடத்தப்படுமா?

0 comments
என்இஇடி-யுஜி தேர்வு 2013ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேறு சில மாநிலங்களோடு சேர்ந்து, அந்த மருத்துவ பொது நுழைவுத்தேர்வை கடுமையாக எதிர்க்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அடுத்த 2013ம் ஆண்டில்தான் அந்தத் தேர்வின் நடைமுறையாக்கம் மற்றும் தன்மை குறித்து முழுவதும் தெரியவரும். 2012ம் ஆண்டைப் பொறுத்தவரை, மதிப்பெண்கள் அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறும்.

No comments:

Post a Comment