Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

12-ம் வகுப்பு சான்றிதழ்கள் 30-ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை - தேர்வுத்துறை

 12-ம் வகுப்பு சான்றிதழ் பெறுவது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

30-ம் தேதிக்குள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

30-ம் தேதிக்குள் பள்ளிகளில் பெற்றுக்கொள்ள தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

சூழல் சரியானவுடன், பள்ளிகளுக்கு சென்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்

- தேர்வுகள் இயக்ககம்.

No comments:

Post a Comment