Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, July 28, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் ஆலோசனை!


* தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

* கல்வி ஆணையர் சிஜி தாமஸ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு.

*அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் , தலைமைச் செயகத்தில் ஆலோசனை

No comments:

Post a Comment