Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 23, 2020

அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு


TC ல் அடையாளஹ ங்கள் உள்ளிட்ட மாணவர்கள் விவரங்களை Update செய்து ( TC APPLY DATE & ISSUE DATE பதிவு செய்யாமல்) Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும் .

மீண்டும் TC வழங்கும் போது TC APPLY DATE & ISSUE DATE பதிவுசெய்து Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும்.

இவ்வாறாக இருமுறை மட்டுமே விவரங்களில் திருத்தம் செய்ய முடியும்.அதன்பிறகு தவறுகளை திருத்த முடியாது.TOO MANY ATTEMPTS UNABLE TO EDIT DETSILS என வந்துவிடும்.

ஆகவே மாற்றுச்சான்று வழங்கும் மாணவர்களின் விவரங்களை (Terminal class-5,8,10,12& Others) STUDENTS PROFILE ல் முதலில் சரிபார்த்த பிறகே TC விவரங்களை Update செய்ய வேண்டும்.கவனமுடன் செயல்படவும்.

No comments:

Post a Comment