THAMIZHKADAL Android Mobile Application

Thursday, July 16, 2020

துவக்க /நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு -கல்வி தொலைகாட்சி நேரம் / தொலைக்காட்சி அலைவரிசை எண்கள்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி



2 ம்வகுப்பு: மாலை 5 முதல் 5:30 வரை

3 ஆம் வகுப்பு: மாலை 5.30-6.00 தினமும் ஒரு பாடம்

4 ஆம் வகுப்பு : மாலை 6.00 - 6.30 தினமும் ஒரு பாடம்

5 ஆம் வகுப்பு: மாலை 6.30 - 7.00. தினமும் ஒரு பாடம்

6 ஆம் வகுப்பு : 4.00-4.30 தினமும் ஒரு பாடம்

7 ஆம் வகுப்பு: 2.30 - 3.00 தினமும் ஒரு பாடம்.

8 ஆம் வகுப்பு- மதியம்: 

1.30 முதல் 2.00 - தமிழ்.

2.00- 2.30 ஆங்கிலம்.

3.00- 3.30 கணிதம்.

3.30- 4.00 அறிவியல்.

4.30- 5.00 சமூக அறிவியல்


கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்.

இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம்.


1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200

2.SCV - 98

3. TCCL - 200

4. VK DIGITAL - 55

5. AKSHAYA CABLE - 17

6. Youtube - CLICK HERE TO VIEW

No comments:

Post a Comment

STUDY MATERIALS

ONLINE TEST

Featured News