Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 16, 2020

இருமலை குணப்படுத்தும் அதிமதுரம் டீ


தேவையான பொருட்கள் :

அதிமதுரம் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 டம்ளர்
நாட்டு சர்க்கரை – தேவைக்கு

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.

அதில், அதிமதுரம் தூளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.

கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை சேர்க்க வேண்டும்.

பின்னர் இறக்கி வடிகட்டி பருகலாம்.

No comments:

Post a Comment