Breaking

Monday, August 24, 2020

நினைவாற்றலை அதிகரிக்கும் பாதாம் பருப்பு




நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஊறவைத்த பாதம் பருப்புகளை உட்கொள்ளலாம். 

பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த உகந்தது. 

பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமின் மூளை வேலைப்பாட்டிற்கு உதவுகிறது. 

சிற்றுண்டி பதிலாக பாதாமை எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. சருமத்தை பளபளப்பாக வைக்கவும் பாதாம் உதவுகிறது.

No comments:

Post a Comment