Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 6, 2020

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு.? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.!



தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான தகவல் தவறானது.

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளது. முதலில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுரிமையாக காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த வாய்ப்பு குறைவு என தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான தகவல் தவறானது. சூழல் சரியானதும் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளத .

No comments:

Post a Comment