JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, August 30, 2020

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழகத்தில் பாலிடெக்னிக் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது.

www.tndte.gov.in என்ற இணையத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்.

No comments:

Post a Comment