Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, August 19, 2020

தேசிய கல்விக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை!



தேசிய கல்விக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கல்வி கொள்கை குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment