Thursday, August 6, 2020

எலும்பு சிதைவு நோய் தடுக்க எளிய வழி


எலும்பு மூட்டு சிதைவு நோய் பாதிக்காமல் இருக்க அனைவரும் சராசரி உடல் எடையை பராமரிப்பது அவசியம். தினமும் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. போதுமான விட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை உண்பது, உடற்பயிற்சிகள் மூலம் தசைகளின் வலிமையை மேம்படுத்துவது, மூட்டுகளை அதிகமாகவும், தவறாகவும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருத்துவரிடம் சிகிச்சையும், ஆலோசனையும் பெற வேண்டும். விளையாட்டு மற்றும் பணிகளின்போது காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் மூட்டு சிதைவு ஏற்படுவதை தவிர்க்க வழிவகை செய்யலாம்.

No comments:

Post a Comment

Popular Feed