Breaking

Tuesday, August 18, 2020

முகம் கருமை அடைவதை தடுக்க எளிய வழி



வெள்ளரிக்காய், கற்றாளை மற்றும் வேப்பம் பூவை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர வெய்யிலால ஏற்படும் கருமை குறையும். 

திராட்சையை அரைத்து வடிகட்டி, அந்த சக்கையை மசித்து முகத்தில் ஒரு மாஸ்க் போல பூசி, சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். 

ஆரஞ்சு தோலை காயவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். 

இதனுடன் முல்தானிமட்டி மற்றும் சந்தனத்தை ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

1 comment: